சுற்றும் உலத்தில்


 2014.02.18

பலாத்காரத்தல் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க 5 லட்சம் நிதியினை ஒதுக்கியுள்ளது இங்கிலாந்து அரசு.

உலகம் முலுவதும் பெண்கள் பலாத்காரங்களுக்கு உள்ளாகி வருவது நாம் அறிந்த விடயமே இந்த நிலையில் ஆண்களும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அவர்களும் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்ற வடயம் பெரிதாக பேசப்படுவது இல்லை இது இவ்வாறு இருக்க இங்கிலாந்தில் வருடத்திற்கு 72  ஆயிரம் சிறுவர்கள் ஆண்கள் பலாத்கார கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்கின்ற  அதர்ச்சி தகவல்   வௌியாகியுள்ளது. இதனால் தொடர்ந்தும் ஆண்கள் பலாத்காரத்திற்கு உட்படுவதை தடுக்க 5 லட்சம் பவுண்ட் நிதி ஒதுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன


 சமிபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம்  13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள 2,164 ஆண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் 










ஆழிப்பேரலை 26.12.2004






உலகளாவிய ரீதியில் இன்று ஒன்பதாவது ஆழிப்பேரலையின் நினைவு தினம் அனுட்டிக்கப்படுகிறது


ஆழிப்பேரலை (சுனாமி ) உலகளாவிய மக்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியமை யாராலும் அவ்வளவு இலகுவாக மறக்க இயலாத அம்சமாகும் சுனாமி இது ஒரு ஜப்பானிய சொல்லாகும் இதை பேரலை எனவும் அழைக்கப்படுகின்ற அதே வேளை சுனாமி ஆழிப்பேரலை 

No comments:

Post a Comment