2013.09.21
2013ம் வருடத்திற்காண இளைஞர் விருது வழங்கும் போட்டிகள் 2013.09.21ம் திகதி நடை பெற்றது.
![]() |
நடுவர்கள் |
- கவிதை
- பாடலாக்கம்
- சிறுகதை
- சித்திரம் ஆக்கப் போட்டி
- பரதம் (தனி) ஆண்,பெண்
- கிராமிய நடனம் (தனி)
- கிராமிய நடனம் (குழு)
- இசை சாஸ்திரிய சங்கீதம் (தனி)
- புதுய ஆக்க நடனம்
- இசை (குழு) வாய்ப்பாட்டு
- கிராமிய பாடல் (தனி) ஆண், பெண்
- கிராமிய பாடல் குழு
- தாள இசை கருவிகள் இசைத்தல்
- ஸ்வர வாத்தியம் இசைத்தல்
- நாடகம்
- தனி நடிப்பு
- அறிவிப்பாளர் போட்டி
- பேச்சு.
இப்போட்டி தேர்வுகளுக்கான நடுவர்களாக ஊவா மாகாண கல்வித் தினைக்களம் சார்பில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கலையரசி தலைமையிலான குழு தலைமை தாங்கியது
![]() |
போட்டியாளரொருவர் கிராமிய பாடல்லொன்றை ,பாடுவதையும் அதன் இடது புறத்தில் வாத்திய கறுவி இசைக்கப்படுவதையும் படத்தில் காணலாம் |
No comments:
Post a Comment