பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், இலங்கையின் முன்னனி இரத்தினக்கல் நிறுவனங்களின் உரிமையாளர் சங்கமும் இனைந்து நேற்று"இரத்தினங்கல் மற்றும் ஆபரணங்கள்" (Gem and jewellry exhibition) என்ற தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொண்ரை காலை 11 மணியளவில் த கிங்ஸ் பெரி ேஹாட்டலில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்க்ஷ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக் கண்காட்சியில் இலங்கையின் பெறுமதி வாய்ந்த star of lanka மற்றும் Ray of Treasare ஆகிய கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன

No comments:
Post a Comment